சனி, 17 ஜூலை, 2010

ஹே.. பௌர்ணமி..


உன்னை பார்க்கும் போதே விழிகளில் மெல்ல நுழைகிறாய் ...............
அந்த நொடியின் முடிவில் இதயத்தில் உடனே நிறைகிறாய் ..........
இது காதலின்றி ,வேறு ஒன்றுமில்லை பெண்ணே .........
இந்த உணர்வுமிங்கு வந்ததில்லை இதற்கு முன்பே!!!!!!!
ஹோ ...பெளர்ணமியே..........
உந்தன் வானம நான் தானடி....... (சாம்)))

மீண்டும்

பூவே நான் ......
இறக்கும்
போதாவது
ஒரு நிமிடம்
பார்த்தல் மீண்டும்
பிறப்பேன்
உன் காதலனாக...........
(சாம்)

பெண்


உன்
வீட்டின்
ஜன்னல்
வழியே
தென்றல்
வந்து
சிலிர்க்க வைக்குதா ?????????



தென்றலில்லை அது ...........
என் மனதின்
தேடல் .............................
(சாம் )

வெள்ளி, 16 ஜூலை, 2010

காதலி


புதியவளே நீ ......
என் இதயத்தில் பூத்தால்
நான் பிறந்தேன் புதியவனாய்........

நிலவே .............
என்னைப் பார்த்ததும் மேகத்தில் மறைந்து ஒற்றைப்
பார்வை பார்த்து வெட்கம் கொல்(ள்)ளாதே .................

உனக்காகவே


உன்னை நான் இதயத்தில் வைத்து இருப்பதால் தான்.......
உன்னை தாலாட்டும் விதமாய் இதயம் துடித்துக்கொண்டிருக்கு