பக்கங்கள்
முகப்பு
காதல்
காதல் தோல்வி கவிதை
Photo Gallery
tamil poems
நட்பு
sam
வெள்ளி, 25 ஜூன், 2010
nan
வலி
வலி வலி காதல் வலி கதறுதே நான்கு விழி
ஸ்ரீ ராம ஜெயம்
எழுதினேன் ..ஸ்ரீ ராம ஜெயம் .....
உன் பெயர் தெரியும் வரை ...
தெரிந்த பின் எழுதினேன் ..
உன் பெயர் கொண்டு
நான் எழுதும் கவிதைகளை
நான் எழுதும் கவிதைகளை
எப்போது நிறுத்திக் கொள்கின்றேனோ
அப்போது தான்
நான் இறந்து விட்டதாக
நினைத்துக் கொள்
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)