காதல் தோல்வி கவிதை







ஆறுதல் அடைந்தேன் !

அன்பே உன் மனதில்

நான் இல்லை என்றாய்

துடித்துப் போனேன் !



பின்பு



உனக்கு மனசே இல்லை

என்று தெரிந்து

ஆறுதல் அடைந்தேன்







பெண்ணின் மனம்

வானம் என்பது தூரம் அல்ல

பூமி என்பது ஆழம் அல்ல

ஆழம் என்று நான் கண்டது

அந்த பெண்ணின் மனம் மட்டுமே



விலகிசெல்லும் போது அணைக்க துடிப்பதும் பெண்ணே

அணைக்க துடிக்கும் போது விலக சொல்லவதும் பெண்ணே



அந்த பெண்ணின் மனதை அளக்க அளவை இருந்தால் சொல்லுங்கள் அளந்து பார்க்கலாம் என்னதான் ஆழம் என்று

தெரிந்து கொல்லட்டும் அப்பாவி ஆண்கள்!!!!!!!!!!!!!!!!








அவளுக்காக வருத்தப்படுகிறேன்

அவளுக்காக வருத்தப்படுகிறேன்



அவளிடம்

என் காதலை சொன்னேன்

அவள் ஏற்க மறுத்துவிட்டால்



காரணம்



நான் கருப்பாக

கண்மை போல் இருக்குரேணாம்



பாவம் அவளுக்கு தெரியாது



கண்ணுடன் கண்மை சேர்ந்தால்தான்

அந்த கண்ணுக்கே அழகு என்று





கல்லறை

சூரியனே ...இன்று கொஞ்ச நேரம் நீ வராதே .....



ஏன் என்றல் அவள் கண்ணீரின் துளிகள் சிறிது நேரம்



என் கல்லறையின் மீது இருக்கட்டும் ....





*********************************************************************************
                                         என்ன செய்ய போகிறாய் ??????

புன்னகை மட்டும் காயப்படுத்தவில்லை




உன் அன்பும் தான் நீங்காத


உன் இதய சிறை தந்துவிட்டது .....


தவித்து முழித்தால்


குழந்தை ஆக்கி என் வயதையும் கொன்றுவிட்டது .... ...
தத்தி தவழும் என்னக்கு
நடை கற்று கொடு
உன் மெலிய விரல் கொண்டு ...
இல்லை என்றால் அழுவேன் .....
ஆசை முத்தம் தர வேண்டும்
என் அழுகை நிறுத்த .....
என்ன செய்ய போகிறாய் .....





*******************************************************************************

 காத்திருப்பு

பேருந்து நிலையத்தில் காத்திருக்க சொன்னாய்

காத்திருந்தேன் நீ வர வில்லை.

பூங்காவில் காத்திருக்க சொன்னாய்

காத்திருந்தேன் நீ வர வில்லை.

கோவிலில் காத்திருக்க சொன்னாய்

காத்திருந்தேன் அன்றுதான்

 நீ வந்தாய்

உன் திருமணத்திற்காக...



***********************************************************************************
                    நான் தொலைத்தது

"சகியே உன்னை தேடியே என் இரு கருவிழிகளும் கண்ணீரில் கரைந்து போனது"


"உன்னை தேடியே தொலைதூரம் நடத்தேன், உன் மரமான மனதில் இளைபார"

 "கண்டேன் அவளை அவளது கணவனோடு, நான் தொலைத்து என் காதலை மட்டும் அல்ல, என் மனதில் சுமர்த்து சென்று என் கனவு மற்றும் கற்பனைகளையும் சேர்த்து தான்"


"அனால் உருமாற்றினால் என்னை, வெறும் காதலனாய் இருத்த என்னை ஒரு கவிகன்னாக"


"வலியை கொடுத்தும் காதலே, என்னை வல்லவனாக மாற்றியது காதலே"


***********************************************************************************
 ** இழப்பு **

                   என் சிரிப்பில் கூட உன் இழப்பின் சாயல் தெரிகின்றதாம் சொல்பவர்களுக்குத் தெரியுமா?? என் சிரிப்பே

                                                             நீ தான் என்று!!!!!!!!!!!