உன்னிடம் சொல்ல மறந்த வார்த்தைகளை இன்று என் ...பேனாவால் கவிதைகளாக
எழுதி கிழிக்கிறேன் .........
ஆனால்
உன்னிடம் சொல்லி
மறந்த வார்த்தைகளை
மட்டும்
என் பேனா
எழுதிக் கிழிக்க மறுப்பதேன் ..?/
வேறொன்றும் இல்லை
உன் நினைவுகள் தானடி
அந்த கிழிக்க முடியா
வார்த்தைகள் .......