நிலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஜூலை, 2010

அவளுடையது

என்னவள் வெட்டியெறிந்த

கட்டை விரல் நகம் தான்-வானிலே

வட்ட நிலவாக

வளர்ந்து நிக்கிறது......

என்னவளின்

எச்சில் துளிகள் தான்

வானில் மின்னுகின்ற

நச்சதிரங்கள் .........